டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி என்ற பகுதியில் கடந்த 5-ம் தேதி சஃபி அப்துல் சமத் என்ற முதியவர் 5-க்கும் மேற்பட்ட நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். முதியவர் தாக்கப்படுவது போன்ற வீடியோ டுவிட்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், சஃபிரை தாக்கிய நபர்கள் அவரை ’ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் சஃபிரின் தாடியை மழித்ததாகவும் டுவிட்டர் வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல செய்தி நிறுவனங்களால் பகிரப்பட்டது. … Continue reading டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு